1. Tubelator AI
  2. >
  3. Videos
  4. >
  5. Entertainment
  6. >
  7. படி சகோதரி சதி | Tamil Kathaigal | Tamil Stories | Stories Dunia Tamil

படி சகோதரி சதி | Tamil Kathaigal | Tamil Stories | Stories Dunia Tamil

Available In Following Subtitles
Tamil
Variant 1
Posted on:
Please Subscribe our Channel for more videos : https://bit.ly/3tH5JOe ஏழை படி சகோதரி 2 : https://youtu.be/cmk3DZz5vOI படி சகோதரி கொலை 2 : https://youtu.be/MTn1xa_jlac பேராசை கொண்ட சகோதரி : https://youtu.be/IvJEIpzfPO4 அழகான வளர்ப்பு சகோதரி 2 : https://youtu.be/WW-JahdFCL4 படி சகோதரி டிஃபின் மையம் : https://youtu.be/lEheNO4jchQ வளர்ப்பு சகோதரி சித்திரவதை 3 : https://youtu.be/kepWWwoCUn8 வளர்ப்பு சகோதரி காதல் 2 : https://youtu.be/BeQhbWRl5S0 ஏழைகளின் பசி : https://youtu.be/r-dR3-nOQgE கொடுமை வளர்ப்பு சகோதரி : https://youtu.be/IBqdBluwudA கொடுமை வளர்ப்பு சகோதரி 2 : https://youtu.be/54l-DYwzZo8 கொடுமை வளர்ப்பு சகோதரி 3 : https://youtu.be/i3zcT286EQ4 அழகான வளர்ப்பு சகோதரி : https://youtu.be/yi7nMhg2pzw ஏழை படி சகோதரி : https://youtu.be/dokcfeqT-Kw ஏழைகளின் நேர்மை : https://youtu.be/xGGjxqx5EUA மகள் தியாகம் : https://youtu.be/4cHIDYEdOpA சகோதரர் மற்றும் சகோதரி பால் வணிகம் : https://youtu.be/tmxiU3NNwYs ஏழை மகள் : https://youtu.be/Vfw66r_chvM படி சகோதரி சித்திரவதை 2 : https://youtu.be/9r5gt8dnVUs வளர்ப்பு சகோதரி சித்திரவதை 2 : https://youtu.be/P149jlSYZ8I ஏழைகளின் ஹோலி திருவிழா : https://youtu.be/-BZ5r_tArcY சோலார் படகு : https://youtu.be/RTlLaWvm5RA ஏழை அக்கா தம்பி 2 : https://youtu.be/errT45QS76w ஏழை அக்கா தம்பி 2 : https://youtu.be/errT45QS76w வளர்ப்பு சகோதரி வன்முறை : https://youtu.be/qVZoPS7ZM4U ஏழை அக்கா தம்பி : https://youtu.be/xOPfMY_ndqs வளர்ப்பு சகோதரி வன்முறை : https://youtu.be/qVZoPS7ZM4U படி சகோதரி கொலை : https://youtu.be/EqaNS0LqvG0 மகள் Vs புலி : https://youtu.be/3DP8G-V2BUM படி சகோதரி சித்திரவதை : https://youtu.be/X4_LK8JQjiE வளர்ப்பு சகோதரி காதல் : https://youtu.be/xcjLCDoB7pY ஏழை அக்கா தம்பி : https://youtu.be/xOPfMY_ndqs பாம்பு தாய் back to back all episodes : https://www.youtube.com/playlist?list=PLTk7e9iNGImrr0MAf348WzC3QA_N8BjUQ g கர்ப்பிணி மருமகள் குரங்கின் உதவி all Episodes : https://www.youtube.com/playlist?list=PLTk7e9iNGImpdt94cSTezRWZ-HDggWIoM படி சகோதரி சதி | Tamil Moral Stories | Tamil Stories | Tamil Kathaigal | Tamil Bedtime Stories | Stories Dunia Tamil #TamilStories #Tamilkathigal #storiesintamil #TamilStory #tamilmoralstories #tamilbedtimestories #StoryTamil #TamilKataikal #StoryinTamil #StoriesDuniaTamil #patisakodari #elaiakkathambi
tubelator logo

Instantly generate YouTube summary, transcript and subtitles!

chrome-icon Install Tubelator On Chrome

Video Summary & Chapters

No chapters for this video generated yet.

Video Transcript

0:00
ச்ரீப்புருங்குற கராமத்துல கணகையா, மீனா அம்மானு தம்பதி இருந்தாங்க.
0:05
அவங்க காய்கரி வித்து வாழந்து வந்தாங்க.
0:07
வந்த பணத்தை வெச்சு அவங்க பொண்ணு கீதாவை நல்ல படிக்க வெச்சாங்க.
0:13
ஒரு நாள் கீதா வாசல்ல விளையாடிக்கிட்டு இருக்கும்போது
0:16
பக்கத்தில ஒரு பாம்பு வந்து அவளைக் கொத்த பாத்துச்சு
0:20
அப்போ வேகமா வலில வந்த மீனா பாப்பாவைக் கொத்த வந்த பாம்புக்கிட்ட
0:24
அவங்களோட கையை நீட்டாங்க
0:26
பாம்பு மீனாவைக் கொத்திட்டு போயிடுச்சு
0:29
இது எதுவுமே தெரியாத கீதா வளையாடிக்கிட்டே இருந்தா
0:32
மீனா நொறை கக்கி அங்கேயே இறந்துட்டா
0:35
மீனா மீனா
0:39
அப்படின்ன வெளியே
0:40
வயதை வந்து பாத்த கணகையா உயிர இல்லாமல் கடக்குற அவரோட மனைவி மீனாவை பாத்தார்.
0:46
பயந்துக்குட்டே கிட்ட போய் பாத்தார்.
0:49
பாம்பு கொத்துனது நாள் நுறை கக்கி இறந்து போய்ட்டான் அவருக்கு புரிஞ்சுது.
0:52
கணகையா அழுதுக்குட்டே வருத்தப்பட்டுக்குட்டு வெளியாடிக்குட்டு இருந்த கீதாவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டார்
0:59
கீதா உன்னுட அம்மா இறந்து போய்ட்டாம்மா உன்னுட அம்மா இல்லாதவளாவும் என்ன தோனை இல்லாதவளாவும் மாத்திட்டு செத்து போய்ட்டாம்மா இனிமேல் உனக்கு நான் எனக்கு நீ
1:26
புட்டிப் பாலை குடிச்சுக்குட்டே கீதா வளர்ந்துட்டு வந்தா.
1:30
அப்பப்ப கீதா அழுதுக்குட்டே ராத்திரி நேரத்தில் சரியா தூங்க மாட்டா.
1:35
அழுதுக்குட்டே இருப்பா.
1:38
அதனால கீதாவுக்கு அம்மா வேணும்னு கவிதாவை ரெண்டாவு தான் திருமணம் பண்ணிக்கிட்டார்.
1:43
என்னாச்சுடா கண்ணா பசிக்குதா
1:46
அப்படின்னு கீதாவைத் தூக்கிக்குட்டு நிலாவைக் காமச்சு கதை சொல்லிக்குட்டே சாப்பாடு ஊட்டிக்குட்டு இருந்தா கவிதா
1:53
அவளை ரொம்ப நல்லப்படியா பாத்துக்குட்டா
1:56
இப்படி சந்தோஷமா போய்க்கிட்டு இருந்த அந்த வாழ்க்கையில் கவிதாக்கு குழந்தை உண்டாச்சு.
2:03
அதனால சின்னச் சின்ன வேலைகளை கீதாவையே செய்ய சொன்னா கவிதா.
2:07
கீதா, சாப்பாடு சாப்பிடலாம் போய் ப்லேட்ஸ் எடுத்துட்டு வா போ.
2:10
கீதா எதுவும் பேசாமல் உள்ள போயி ப்லேட்ஸ் எடுத்துக்குட்டு கவிதா கேட்ட வந்தா.
2:17
கவிதா சாப்பிட்டுட்டு கீதாவுக்கு ஊட்டி விட்டா.
2:20
கொஞ்ச நேரம் கழிச்சி கவிதா போயி நல்ல படுத்து தூங்கினா.
2:23
கீதா அதுக்கப்பிறகும் வீடு பெறுக்குறது, பாத்திரம் தேக்குறது, காட்டுக்குப் போயி வெறகு வெட்டிக்கொண்டு வருவதெல்லாம் செஞ்சுக்கொண்டு இருந்தாள்.
2:32
கவிதா ஆஷாங்கற ஒரு பெண்குழந்தையே பெத்தான்.
2:36
இப்படியே நாட்கள் போய்க்குற்றுந்துச்சி.
2:37
கீதாவும் ஆஷாவும் வளர்ந்து பெரியவர்கள் ஆனாங்க.
2:41
அம்மா, அப்பா ஆஷாவை விட கீதாவை ரொம்ப நல்ல பார்த்துக்கொண்டு வந்தாங்க.
2:46
இது புடிக்காத ஆஷா எப்போமே கீதாவை அம்மா, அப்பாக்கிட்ட திட்டு வாங்கி கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருப்பான்.
2:52
இப்படி அம்மா, அப்பா கீதாவை திட்டும்போதுலாம்
2:55
அவளை கூப்பிட்டு அன்பா பாத்துப்பாங்க, கொஞ்சு வாங்க என்ன நினைச்சிட்டு இருந்தான்
3:00
ஒரு நாள் கவிதாவும் கணகையாவும் காய்கிரி விக்கறதுக்காக போய்ட்டாங்க
3:04
அப்பா ஐஸ்க்ரீம் மண்டிக்காரம் வந்தான்
3:06
கீதா வெறகுவெட்ட காட்டுக்கு போய்விட்டான்.
3:09
ஐஸ்க்ரீம்… ஐஸ்க்ரீம்…
3:11
சில்லின ஐஸ்க்ரீம்…
3:12
ஐஸ்க்ரீம் வாங்கலையாம்மா… வாங்குங்க…
3:15
அப்படியே வித்துக்கொண்டு கணகையா வீட்டுக்கு வந்தான்.
3:18
வீட்டில இருந்த ஆஷா பணம் இருக்கான்னு பாத்துக்கொண்டு இருந்தான்.
3:22
எவ்வளவு தேடினாலும் ஆஷாக்கு பணமே கிடைக்கலை.
3:26
இப்ப ஐஸ்க்ரீம் எப்படி வாங்கறது?
3:29
அப்படின்னு யோசிச்சுக்குட்டு இருந்த ஆஷா
3:31
செவ்வத்துல தொங்கிக்குட்டு இருந்த அவளோட அப்பா சட்டையை பாத்தான்.
shape-icon

Download extension to view full transcript.

chrome-icon Install Tubelator On Chrome

YouTube First AI Assistant

chrome-icon Install On Chrome

AI Art For This Video No image generated for this video yet but here is the example.

ai art
0:09
Prompt
spider man in aladdin style, bright colors, hyper quality, high detail, high resolution, --video --s 750 --v 6. 0 --ar 1:2
ai images

Explore more in Entertainment